பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

67பார்த்தது
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் நாளை 2ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல்கட்டமாக சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்ததைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி முதல் செப்டம்பர் 3 வரை, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வு குறித்த விவரங்களை https: // www. tneaonline. org/ என்ற இணையதளம் மூலம் அறியலாம்.

தொடர்புடைய செய்தி