கல்லூரி மாணவி புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை

59பார்த்தது
கல்லூரி மாணவி புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை
திருவள்ளூர்: தண்ணீர்குளம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (21), தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி, கடந்த செவ்வாய் (டிச. 31) வீட்டில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி