கிருஷ்ணகிரி: கணவரை இழந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் (டிச. 31) ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த நபர் நீங்கள் செல்லும் இடத்தில் உங்களை விட்டு விடுகிறேன் என கூறி மூதாட்டியை பைக்கில் ஏற்றி கொண்டு வனக்குப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றார். பின்னர் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றவாளியை போலீஸ் தேடுகிறது.