ரூமுக்கே வந்து அத்துமீறினார்.. குஷ்பு ஓபன் டாக்

70பார்த்தது
ரூமுக்கே வந்து அத்துமீறினார்.. குஷ்பு ஓபன் டாக்
மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில், "பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் ஒருவர் என் ரூமுக்குள் வந்து அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார். உடனே, என் செருப்பைக் கழட்டி, இதோட சைஸ் 41. இதை நான் கழட்டட்டுமா என்று கேட்டேன். அவர் அங்கே இருந்து சென்று விட்டார்" எனக் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி