"கூலி" படத்தில் இணைந்த நடிகர் சத்யராஜ்!

69பார்த்தது
"கூலி" படத்தில் இணைந்த நடிகர் சத்யராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் படம் "கூலி". இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் குடித்து அப்டேட்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. அந்தவகையில் இன்று இப்படத்தில் நடிகர் சத்யராஜ் "ராஜசேகர்" என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஷோபின் ஷாஹிர், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன் கதாபாத்திரங்கள் வெளியாகியிருந்தன.

தொடர்புடைய செய்தி