உணவின் போது அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமல்ல என்று நம்பப்படுகிறது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின் ஒரு கிளாஸ் அல்லது சற்று கூடுதல் தண்ணீர் அருந்துவது நல்லது என்கின்றன ஆய்வுகள். சாப்பிடும் போது தண்ணீர் அல்லது பிற திரவங்களை குடிப்பதால் மென்று சாப்பிடும் பழக்கத்தில் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி செரிமான நொதிகளை (digestive enzymes) நீக்கி, செரிமான சக்தியை பாதிக்க செய்கிறது.