இது பாஜகவுக்கே நல்லதல்ல: முதல்வர்

82பார்த்தது
இது பாஜகவுக்கே நல்லதல்ல: முதல்வர்
மோடி மீண்டும் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மை இடத்தில் இருப்பதாக கூறிய அவர், அதிமுக வெகுதூரம் தள்ளி 2ஆவது இடத்தைப் பிடிக்க போராடி வருகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம் என்றார். இந்தியாவின் பொருளாதாரம், மக்களின் அமைதி என மோடி சிதைத்தவைதான் அதிகம் எனக் கூறினார்.

தொடர்புடைய செய்தி