பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள்

85பார்த்தது
பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், இன்று (செப்.,25) மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மிர்சாஹிப்பேட்டை பகுதியில் பல் மருத்துவ முகாமும், கொண்டித்தோப்பு பகுதியில் எலும்பியல் மருத்துவ முகாமும், இ. சி. ஆர் பகுதிகளில் பிசியோதெரபி மருத்துவ முகாம்கள் ஆகியவை இன்று (செப்.,25)மாலை 4. 30 முதல் இரவு 8: 30 வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி