ஆலந்தூரில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு!

79பார்த்தது
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகம் மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகளுக்காக இடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலந்தூர் மண்டல அலுவலகம்; சென்னை தெற்கு வட்டார மாநகராட்சி துணை கமிஷனர் அலுவலகம், மாநில பேரிடர் அலுவலகம் என ஒருங்கிணைந்த அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி