ஆங்கிலப் புத்தாண்டு: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

59பார்த்தது
ஆங்கிலப் புத்தாண்டு: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறு கோயில்களில் நேற்று நள்ளிரவு முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் தொடங்கப்பட்ட நாளான நேற்று (டிச. 31) மாலை 108 சங்காபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தங்க மயில் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி