எம். பி தேர்தல்: அதிமுக சார்பில் விருப்பமனு வினியோகம்

52பார்த்தது
நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமான விநியோகம் இன்று தொடங்கி அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிமுக அலுவலகத்தில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்பம் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பொது தொகுதிக்கு ரூ 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ. 15 ஆயிரமும் செலுத்தி விருப்ப மணுக்களை பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் ஒரு தொகுதிக்கு ஒரு விருப்பம் மனுவை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி