தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்

73பார்த்தது
தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலாவதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு அரசு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கக் கூடாது என கூறிய அவர், ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளார். அங்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல்

நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி