நான் வியந்து பார்த்த மனிதர் விஜயகாந்த்: நடிகர் பிரகாஷ்ராஜ்

564பார்த்தது
நான் வியந்து பார்த்த மனிதர் விஜயகாந்த்: நடிகர் பிரகாஷ்ராஜ்
சென்னை: நான் வியந்து பார்த்த மனிதர் விஜயகாந்த் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜயகாந்த் எல்லோர் மேலும் நிறைய அன்பு காட்டுவார் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். "கேப்டன் என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவர். நடிகர் சங்கம் சார்பில், எங்கள் எல்லோரையும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு கூட்டிட்டுப் போனார். நான் வியந்து பார்த்த மனிதர் அவர் இப்போது அவர் இல்லை என நினைக்கும்போது, அதிர்ச்சியாக இருக்கு. ரொம்ப நெருக்கமானவரை இழந்த வலியும் துயரமும் இருக்கு" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி