கேஸ் சிலிண்டர் விலை குறைவு...!

79பார்த்தது
கேஸ் சிலிண்டர் விலை குறைவு...!
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, நான்கு ரூபாய் ஐம்பது காசுகள் குறைந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றன.

கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டு 1929 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதில் தற்போது மேலும் நான்கு ரூபாய் ஐம்பது காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 1924 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி