மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

72பார்த்தது
மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 160 ஏக்கர் பரப்பு கொண்ட ரேஸ் கிளப் மைதானம், மழைக்காலங்களில் மழை நீரை வேளச்சேரி பிரதான சாலை, ஐந்து பர்லாங் சாலையில் வெளியேற்றுவதால் அப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக பருவ மழை தொடங்குவதற்கு முன், மழை நீரை சாலையில் வெளியேற்றாமல் இருக்க உரிய கட்டமைப்பை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி