சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்

81பார்த்தது
சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்
யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு சைபர் க்ரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. யூடியூபர் சங்கருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி கணக்கில், கடந்த சில மாதங்களில் ரூ.1.25 கோடி பரிவர்த்தனை நடந்திருப்பதை சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தற்போது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் சங்கர் வைத்திருக்கும் மற்ற 3 வங்கி கணக்குகளும் ஆராயப்பட்டு வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி