ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்

63பார்த்தது
ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம்
கடந்த ஆகஸ்ட் 2024-இல் மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான மாற்று திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான மாற்றங்கள் நாளை (ஏப்ரல். 01) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய விதி மாற்றம் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி