கோயிலுக்குச் சென்ற இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்

77பார்த்தது
கோயிலுக்குச் சென்ற இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்
தெலங்கானா மாநிலத்தில் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற இளம்பெண்ணை 8 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 29ஆம் தேதி மாலை, நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஊர்கொண்டாபேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு, இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 8 இளைஞர்கள், குடும்பத்தினரை தாக்கிவிட்டு, இளம்பெண்ணை கோயிலுக்கு அருகே உள்ள மலைக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி