ஏர்போர்ட் கழிவறையில் பிறந்த குழந்தை.. குப்பையில் போட்ட சிறுமி

55பார்த்தது
ஏர்போர்ட் கழிவறையில் பிறந்த குழந்தை.. குப்பையில் போட்ட சிறுமி
மும்பை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாய் மற்றும் அவரது 16 வயது மகள் சென்றுள்ளனர். அப்போது, சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த கழிவறையில் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. உடனே அந்த குழந்தையை சிறுமியின் தாயார் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து அவர்கள் ராஞ்சி சென்றுள்ளனர். தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பையில் குழந்தை இருப்பதை பார்த்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி