யுபிஎஸ்சி பல்வேறு வேலை அறிவிப்புகளுக்கான தேர்வு தேதிகளின் திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜியோ சயின்டிஸ்ட் பிரிலிம்ஸ், இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வுகள் பிப்ரவரி 9, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ், IFS பிரிலிம்ஸ் 2025 மே 25 அன்று நடத்தப்படும். தேர்வு தேதிகளுடன், யுபிஎஸ்சி வேலை அறிவிப்புகள் மற்றும் விண்ணப்ப காலக்கெடு விவரங்களையும் அறிவித்துள்ளது.