தமிழக அமைச்சரவையில் நாளை மாற்றம்?

74பார்த்தது
தமிழக அமைச்சரவையில் நாளை மாற்றம்?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றம் குறித்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பல மாதங்களாக இதுகுறித்த தகவல்கள் வெளி வந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டானிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு "மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி