'Chang'e-6' விண்கலம் - வரலாற்றின் முதல் முயற்சியில் சீனா

84பார்த்தது
உலகின் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் உள்ள Aitkin படுகையில் இருந்து மண், கற்கள் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி, நிலவில் இதுவரை யாரும் செல்லாத இருண்ட பகுதிக்கு சீனாவின் 'Chang'e-6' என்ற விண்கலம் இன்று (மே 3) ஏவப்பட்டது. சந்திரனின் தென் துருவத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் இந்த திட்டம், நிலவு ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சி என்று சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி