சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு வெளியீடு!

77பார்த்தது
சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு வெளியீடு!
தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவோடு இணைக்கப்பட்ட சொத்துவிவர பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் ரூ.895.47 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன எனவும், சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ.36.35 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி