இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

50பார்த்தது
இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி