ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்.19ம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி ரோகித் சர்மா(C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி, சுப்மன் கில், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.