சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

74பார்த்தது
சாம்பியன்ஸ் டிராபி: பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இந்தியா - நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்ஸில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 2.24 மில்லியன் டாலர் (ரூ.19.52 கோடி) கிடைக்கும். தோல்வியுற்ற அணிக்கு 1.12 மில்லியன் டாலர் (ரூ.9.76 கோடி) வழங்கப்படும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் தலா 125,000 டாலர் (ரூ.1.08 கோடி) வழங்கப்படும். அதேபோல, தொடரின் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 34,000 (ரூ.2.95 கோடி) டாலர்கள் வழங்கப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி