ரோஹித் ஷர்மாவுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்

67பார்த்தது
ரோஹித் ஷர்மாவுக்கு முன் காத்திருக்கும் சவால்கள்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு 2 மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கிறது. கடந்த முறை கோட்டை விட்ட டி20 உலக கோப்பையை இந்த வருடம் ரோஹித் வெல்ல கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி ரோஹித் டி20 உலக கோப்பையை வென்று காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அவருக்கு காத்திருக்கும் அடுத்த சவால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர். ரஹானே கோலி ஆகியோர் டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், தற்போது ரோஹித் ஷர்மாவும் டெஸ்ட் தொடரை வென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி