"சூர்யா 44" படத்தில் இணையும் பிரபலங்கள்

67பார்த்தது
"சூர்யா 44" படத்தில் இணையும் பிரபலங்கள்
"சூர்யா 44" படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்தான அறிவிப்புகளை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். அதில், நடிகையாக பூஜா ஹெக்டே, நடிகர்கள் ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோ ஜூ ஜார்ஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு, படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் படத்தை தயாரிக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி