சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றுகிறதா?.. இதை செய்து பாருங்க..

563பார்த்தது
சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றுகிறதா?.. இதை செய்து பாருங்க..
வெயிலின் தாக்கத்தைப் போக்க வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் மற்றும் ஏசி உள்ளிட்டவற்றை அதிக அளவில் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு நாளாக சரியாக ஓடிக்கொண்டிருக்கும் சீலிங் ஃபேன், வெயில் காலம் வந்த உடன் மெதுவாக சுற்ற ஆரம்பிக்கும். இதனால், நாம் கடுப்பாகி வேறு ஃபேன் வாங்கி விடுகிறோம். அதற்குப் பதில், ஃபேனில் இருக்கும் தூசியை சுத்தமாக துடைத்துப் பாருங்கள், அதேபோல், ஃபேன் கண்டன்சரையும் மாற்றிப் பாருங்கள் ஃபேன் வேகமாக சுற்ற வாய்ப்புள்ளது. இதனால், புதிய ஃபேன் வாங்கும் செலவை மிச்சப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி