"வாழை" படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நேரில் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார். வாழை திரைப்படத்தை விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஹிப் ஹாப் ஆதி, இயக்குனர்கள் ஷங்கர், பா.ரஞ்சித், பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.