மனைவி பிரிந்து சென்றதால் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட கணவர்

66பார்த்தது
மனைவி பிரிந்து சென்றதால் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட கணவர்
சேலம்: வீராணம் அருகேயுள்ள குள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி, குடும்ப பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் முருகனுக்கு சற்று மனநலம் பாதித்துள்ளது. இதனிடையே சம்பவத்தன்று வீட்டில் முருகன், தனது ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி