தோனியை கடவுளுக்கு நிகராக பார்க்கிறார்கள்

60பார்த்தது
தோனியை கடவுளுக்கு நிகராக பார்க்கிறார்கள்
சிஎஸ்கே அணிக்கு எல்லா போட்டிகளும் அவர்களின் Home ground-ல் விளையாடுவது போன்றதுதான். இதற்கெல்லாம் காரணம் 'சூப்பர் ஸ்டார்' தோனிதான். அவர் ஒரு சிறந்த வீரர். ஒரு கடவுளுக்கு நிகரான மரியாதையை ரசிகர்கள் அவருக்கு அளிக்கின்றனர். இதுபோல் இதுவரை நான் பார்த்ததில்லை என லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி