தண்ணீரில் சடலம் மிதப்பதாக நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி (Video)

67பார்த்தது
தெலங்கானாவின் ஹனுமகொண்டாவில் உள்ள ஏரியில் மணிக்கணக்கில் நபர் ஒரு நீர் நிலையில் அசைவற்று இருந்த நிலையில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரின் கையை பிடித்து கரைக்கு இழுத்த போது திடீரென உயிருடன் எழுந்தார். அவர் குடிபோதையில் மணிக்கணக்கில் தண்ணீரில் படுத்திருந்தது தெரியவந்தது. கிரானைட் குவாரியில் கடந்த 10 நாட்களாக 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு தண்ணீரில் குளிக்க வந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி