ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அசத்தல் வேலை

69பார்த்தது
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அசத்தல் வேலை
HPCL Officers ஆட்சேர்ப்பு 2024. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்ட கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இறுப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்
பணியின் பெயர்: பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள்
பணியிடங்கள்: 247
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Degree, BE, CA , MBA, MCA
வயது வரம்பு: 25 முதல் 45 வயது
சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ. 3 லட்சம் வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் கணினி வழி தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.hindustanpetroleum.com/documents/pdf/Recruitment_of_Officers_2024-25_English_05062024.pdf

தொடர்புடைய செய்தி