மின்கம்பத்தில் ஏறிய கார் (வீடியோ)

67பார்த்தது
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து வந்த ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது. இதையடுத்து, உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி