இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

65பார்த்தது
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
கடந்த மார்ச் 22ஆம் தேதி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.69 ரூபாய் அளவுக்கு இறங்கியது. ஆனாலும், வர்த்தகம் முடிவில் ரூபாய் மதிப்பு 83.51 ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஆனால், ஏப்ரல் 16ஆம் தேதி ரூபாய் மதிப்பு 83.60 ரூபாயையும் தாண்டி 83.64 ரூபாயாக முடிவடைந்தது. இது ரூபாய் மதிப்பு மீதான அழுத்தத்தை காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (ஏப்ரல் 17), டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.71 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும்.

தொடர்புடைய செய்தி