மழை பெய்யும் நேரத்தில் டிவி பார்க்கலாமா? கூடாதா?

81பார்த்தது
மழை பெய்யும் நேரத்தில் டிவி பார்க்கலாமா? கூடாதா?
மழை பெய்யும் நேரத்தில் டிவியை ஆப் செய்து விட்டு பிளக்கை எடுத்து விட வேண்டும் என சொல்வது உண்டு. அதற்கு காரணம் இடி அல்லது மின்னல் வீட்டின் மேற்கூரை அல்லது டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தால் மின் சாதனங்கள் பாதிப்படையலாம். இதற்கான வாய்ப்பு மிக குறைவு தான் என்றாலும், மழை பெய்யும் நேரத்தில் மின் சாதனங்களை அன் பிளக் (Unplugged) செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக ஏசி, டிவி, பிரிட்ஜ், ஏர்கூலர் போன்றவற்றை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி