மழைக்காலத்தில் மீன், கடல் உணவுகள் சாப்பிடலாமா?

63பார்த்தது
மழைக்காலத்தில் மீன், கடல் உணவுகள் சாப்பிடலாமா?
சிலர் மழைக்காலத்தில் மீன்களை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் மீன்கள் மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நேரத்தில் அதன் உடல் அமைப்பு பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த காலகட்டத்தில், பல பாக்டீரியாக்கள் அவற்றின் உடலை பாதிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அசுத்தமான மீன்களை சாப்பிடுவதால் சொறி, அரிப்பு, முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல், வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி