சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

69பார்த்தது
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?
100 கிராம் அளவு தேன் எடுத்துக் கொண்டால் அதில் 82.12 கிராம் அளவுக்கு மாவுச்சத்து இருக்கும். 12.12 கிராம் அளவுக்கு சர்க்கரை சத்து, 0.3 கிராம் அளவுக்கு புரதம் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? ரத்த சர்க்கரையை கட்டுப்பாடான அளவில் தக்கவைத்து வருபவர்கள், மிதமான அளவில் தேன் எடுத்துக் கொள்ளலாம். வழக்கமான சர்க்கரையை காட்டிலும் இதன் கிளைஸமிக் இண்டெக்ஸ் அளவு குறைவுதான் என்றாலும், அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தொடர்புடைய செய்தி