மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாளை நீட்டிக்க முடியுமா?

70பார்த்தது
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாளை நீட்டிக்க முடியுமா?
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை, கீ ஹோல் சிகிச்சை போன்றவைகள் அளிக்கப்படுவதால் பாதிப்பில் இருந்து குணமடையலாம். இதில் வரும் புற்றுநோய்க் கட்டிகளுக்கு கீமோ கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தப்புற்று நோய், மார்பகப் புற்றுநோய் போன்றவை பரவி மூளைக்கட்டியாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. இப்படிப் பரவக்கூடிய கட்டிகளை இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி