ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு பிப்.05-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள்: 1800-425-0424, 0424 2267674, 0424 2267675, 04242267679, 9600479643. வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0424 2242136 மற்றும் 04242242258.