திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தலா? விளக்கம்!

64பார்த்தது
திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தலா? விளக்கம்!
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறது. அதனை நீக்கிவிட்டு புதிய அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது. விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி