ஆடி பௌர்ணமி விரதம் இப்படி கடை பிடியுங்கள்..!

54பார்த்தது
ஆடி பௌர்ணமி விரதம் இப்படி கடை பிடியுங்கள்..!
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து வீட்டிலோ அல்லது கோயிலிலோ பூஜை நடத்த வேண்டும். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்து சாதத்தை நெய்வேத்யம் செய்து வழிபடுதல் நல்லது. பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மனுக்கு புடவை சாற்றி, இரண்டு குத்து விளக்குகளில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வணங்குவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

தொடர்புடைய செய்தி