கல்லூரி மாணவர் மீது கொடூர தாக்குதல்.. 13 பேர் சஸ்பெண்ட்

62பார்த்தது
கல்லூரி மாணவர் மீது கொடூர தாக்குதல்.. 13 பேர் சஸ்பெண்ட்
கோயம்புத்தூர் மாவட்டம் தொழில்நுட்ப கல்லூரியில், சீனியர் மாணவரைத் தாக்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, அவரது கைகளை மேலே தூக்க வைத்து கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில், ஜூனியர் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தாக்குதல் நடத்திய மாணவர்கள் பெற்றோருடன் கல்லூரிக்கு வர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி