“அண்ணா வழியில் உழைப்போம்!” - உதயநிதி வெளியிட்ட வீடியோ

82பார்த்தது
பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில், அமைந்துள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” என்ற வாசகத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அண்ணா பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி