BREAKING: வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

73661பார்த்தது
BREAKING: வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடும் தனது கட்சியில் 20 ஆண் வேட்பாளர்கள், 20 பெண் வேட்பாளர்கள் என 40 வேட்பாளர்களையும் சீமான் அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் ஒதுங்கியிருந்த நிலையில், அதில் உடன்பாடு இல்லாததால், வேறு சின்னத்தை கேட்டிருக்கிறது அக்கட்சி. அதனால் இன்று, நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தின் பேனர்களில் மைக் சின்னம் பயன்படுத்தப்படவில்லை.

தொடர்புடைய செய்தி