நீட் வினாத்தாள் கசிவா? - தேர்வு முகமை விளக்கம்

61பார்த்தது
நீட் வினாத்தாள் கசிவா? - தேர்வு முகமை விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை என தேசிய தேர்வு முகமை மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு மையங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டது, வெளியில் இருந்து யாரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி