BREAKING: பாஜக - பாமக கூட்டணி உறுதியானது

141099பார்த்தது
BREAKING: பாஜக - பாமக கூட்டணி உறுதியானது
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி