பிரேசில்: ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதத்தில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோவின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசியபோது, திடீரென கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. உடனே ஜன்ஜா டா சில்வா, "இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்" என்று கிண்டல் செய்தார். தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்று கூறிய அவர், மஸ்க்கை கெட்ட வார்த்தையிலும் திட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.