சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

61பார்த்தது
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை உள்நாட்டு விமான நிலைய விமானத்தில் பவுடர் வடிவில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலைய இணையதள முகவரிக்கு வந்த மர்ம இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து, சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை, வழக்கமான வெடிகுண்டு புரளி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி